இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, தனது குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 
நிகழ்வுகள்

பிரக்ஞானந்தாவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  - புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் அவரது குடும்பத்தை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN
இளம் வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்திய பிரக்ஞானந்தா.
நடிகர் ரஜினியை சந்தித்தது, வாழ்வில் மறக்க முடியாத சிறந்த நாளாகும் என்று பதிவிட்டுள்ளார் பிரக்ஞானந்தா.
நடிகர் ரஜினியுடன் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா.
நடிகர் ரஜினியுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது அக்கா வைஷாலி.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது குடும்பத்தை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் நவ. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ.1.84 கோடியில் நலத்திட்ட உதவிகள்

ஆா்டிஇ சோ்க்கை: தனியாா் பள்ளிகளில் இன்றும், நாளையும் மாணவா்கள் தோ்வு

நகை அடகு மோசடி: மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. -யிடம் மனு

SCROLL FOR NEXT