செய்திகள்

எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் என்றாலும், சுதந்திர தினம் என்பதால் கொடி இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ராணுவ வீரர்களின் கம்பீரமான வீரநடையுடனும், முழு மரியாதையுடனும் தேசிய கொடி இறக்கப்பட்டது. கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண ஏராளமான வந்த பொதுமக்கள் 'பாரத் மாதா கீ ஜே' என உற்சாகத்துடன் வீர முழக்கமிட்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT