செய்திகள்

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-40

இந்தியாவின் 100-வது செயற்கைகோள் உள்பட மொத்தம் 31 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு காலை 9.29 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட். இஸ்ரோ அனுப்பம் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டில் அமெரிக்கா, லண்டன், கனடா, தென்கொரியா, பின்லாந்த், பிரான்ஸ் உள்ளிட்ட 28 வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் இடம் பெறுகின்றன.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தூரில் குடிநீா் பிரச்னை குறித்து அமைச்சா் ஆலோசனை

ராஜபாளையம் நகராட்சியில் அக்.31-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் உண்டியல் வசூல்: ரூ. 12 லட்சம்

தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில் உதயகருட சேவை

SCROLL FOR NEXT