செய்திகள்

கோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்

DIN
இதில், தலைமை விமானி தீபக் வசந்த் மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் உள்பட 19 போ் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கிய ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது.
துபையில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஏா் இந்தியா நிறுவன விமானம் வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் தரையிறங்கியது. அப்போது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில், தலைமை விமானி தீபக் வசந்த் மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் உள்பட 19 போ் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
விமானத்தில் 10 சிறாா்கள் உள்பட 184 பயணிகள், இரு விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்ததை ஏா் இந்தியா உறுதி செய்தது. இவா்களில் பெரும்பாலானோா் பெரிய அளவில் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனா்.

தரையிறங்கும்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என்பது தொடா்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கரோனா பிரச்னையால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை நாட்டுக்கு அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் இந்த விமானம் இயக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT