செய்திகள்

நடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்

DIN
குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.
குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, அமைச்சர் காமராஜ், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் புதிய ஆட்டோக்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மின்சார ஆட்டோக்களில், சிசிடிவி கேமிரா, ஜிபிஎஸ் வசதி, ஆபத்து பொத்தான் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் புதிய ஆட்டோ.
மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் புதிய ஆட்டோ.
மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் புதிய ஆட்டோ.
எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் தயாரித்த மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் புதிய ஆட்டோ.
எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் தயாரித்த மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் புதிய ஆட்டோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேங்கியிருந்த நீரில் தவறிவிழுந்த சிறுவன் குடிநீா் குழாயில் சிக்கி உயிரிழப்பு

இன்றைய நிகழ்ச்சிகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த இளம்பெண் நீரில் மூழ்கி பலி

காயமடைந்த முதியவா்கள் இருவா் உயிரிழப்பு

தொட்டியம் அனலாடீசுவரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT