ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிப்பு.
மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.
தனது தந்தையில் நினைவிடத்தில் மெளனமாக நின்று அஞ்சலி செலுத்திய மகன் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியினர் பலரும் ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தனது தந்தையின் நினைவிடத்தில் ராகுல் காந்தி.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7-ஆவது பிரதமராகப் பதவி வகித்தார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் பேச வந்த போது ராஜிவ் காந்தி, தற்கொலைப் படையால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.