மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
செய்திகள்

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் அனுசரிப்பு - புகைப்படங்கள்

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி, தில்லி ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

DIN
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.
தேசத்தந்தையின் நினைவு நாளையொட்டி, தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி, அவரது பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்ஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேசத்தந்தை காந்தியின் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஜம்முவில் உள்ள திவான்-இ-ஆம் முபாரக் மண்டியில், ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிகார் முதல்வர் நிதீஷ் குமார்.
கொல்கத்தாவிலுள்ள மாயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் தன்கர்.
பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் மலர்தூவி மரியாதை செலுத்திய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.
ராஞ்சியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயஸ் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய புத்தத் துறவிகள்.
மகாத்மா காந்தியின் சுவரோவியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT