தில்லி குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து - புகைப்படங்கள்
தில்லி கோகல்புரி குடிசைப் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
தனது குடிசைகள் விரக்தியுடன் அமர்ந்துள்ள பெண்.
தீ விபத்தில் கருகிய உடைமைகளை கண்டு தலையில் அடுத்து கொண்டு அழும் பெண்.
தில்லியில் கோகுல்புரி கிராமத்தில், தனது உடைமைகளை கருகியதை கண்டு கதறி அழும் பெண்.
தீயில் கருகி முற்றிலும் எரிந்து சாம்பலாயின பகுதியில் தனது உடமைகளை தேடும் ஓர் இளைஞர்.
கைகூப்பி விம்மி விம்மி அழும் பெண்.
குடிசைக்குள் விரக்தியுடன் அமர்ந்திருக்கும் பெண்.
விம்மி விம்மி அழும் பெண்.
விம்மி விம்மி அழும் பெண்.
அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.
முற்றிலுமாக தீக்கிரையாகின குடிசைகள்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.