முகப்பு
செய்திகள்

குருகிராமில் கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர் - புகைப்படங்கள்

குருகிராமின் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்பு.

Updated On : 23 மே 2022, 6:50 pm IST
குருகிராமில் பெய்த பலத்த மழையால் சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள்.
பகிர்:
தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக தேங்கிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
கொட்டித் தீர்த்த கனமழையால் ஊர்ந்தது செல்லும் வாகனங்கள்.
குருகிராமில் கனமழையால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அச்சத்துடனேயே சாலையை கடக்கும் மக்கள்.
கனமழையால் தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டு, வரிசையாக அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments