இராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பட்டமளிப்பு விழாவில் 2,702 மாணவிகள் இளங்கலை பட்டமும், 473 மாணவிகள் முதுநிலை பட்டம் பெற்றனர்.104 -ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையையும் கொண்டது இராணி மேரி கல்லூரி.பட்டம் பெற்ற இராணி மேரி கல்லூரி, பெண் கல்வியின் கலங்கரை விளக்காக ஒளிவீசிக் கொண்டிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட இராணி மேரி கல்லூரி மாணவிகள்.