முகப்பு
செய்திகள்

நிவாரண முகாமில் உணவு பரிமாற்றம் - புகைப்படங்கள்

யமுனை ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது.

Updated On : 17 ஜூலை 2023, 5:10 pm IST
மயூர் விஹார் பகுதியில் உள்ள தற்காலிக முகாமில் உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள்.
பகிர்:
தற்காலிக முகாமில் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
முகாமில் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்.
நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்.

Advertisement

Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மயூர் விஹார் பகுதியில் உள்ள தற்காலிக முகாமில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கும் தன்னார்வலர்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மயூர் விஹார் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக மருந்துவ முகாம்.
தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.