சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் ஐபிஎல் கோப்பைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
செய்திகள்

சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு சிறப்பு பூஜை - புகைப்படங்கள்

16வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நிலையில் சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு கோப்பை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

DIN
சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் சி.எஸ்.கே அணி கோப்பைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னாள் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு நிர்வாக குழு தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனருமான என். சீனிவாசன், சிஇஒ காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT