2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் வாக்குப்பதிவுக்கான மின்னணு இயந்திரங்களுடன் வாக்குச்சாவடிக்கு சொல்லும் தேர்தல் அதிகாரிகள்.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் வாக்குப்பதிவுக்கான மின்னணு இயந்திரங்களுடன் வாக்குச்சாவடிக்கு சொல்லும் தேர்தல் அதிகாரிகள். ANI
செய்திகள்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

DIN
அகர்தலாவில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்குச்சாவடிக்கு செல்லும் தேர்தல் அதிகாரிகள்.
அகர்தலாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்குச்சாவடிக்கு செல்லும் அதிகாரிகள்.
அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புறப்படும் முன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பெண் அலுவலர்கள்.
வாக்காளர் அடையான அட்டை இருந்தால் மட்டும் போதாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலில் அறிவித்து வரும் நிலையில், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புறப்படும் பெண் அலுவலர்கள்.
அகர்தலாவில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புறப்படும் பாதுகாப்புப் படையினர்.
திப்ருகரில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புறப்படும் பாதுகாப்புப் படையினர்.
மொராதாபாத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் அலுவலர்கள்.
பஸ்தார் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முன்னிட்டு, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் அலுவலர்கள்.
மொராதாபாத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லும் தேர்தல் அதிகாரிகள்.
நாக்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பெண் அலுவலர்கள்.
நாக்பூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் தேர்தல் அலுவலர்.
நாக்பூரில் தயார் நிலையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அலுவலர்கள்.
ஜபல்பூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டினால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் செல்லும் வீரர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் சுவா் ஓவியங்கள்: கல்வித்துறை உத்தரவு

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் சிவப்புக் கம்பள வரவேற்பு

சென்னையில் 8 மணிநேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

வேலூரில் வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT