ஆடம்பர கார் உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மேலாளர் ஹால் செருடின், நிர்வாக இயக்குநர் யதுர் கபூர் ஆகியோர் அறிமுக விழாவில் கலந்துகொண்டனர். 
செய்திகள்

ரோல்ஸ் ராய்ஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிரிட்டனை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸ் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் ஸ்பெக்டர் மாடலை புதுதில்லியில் அறிமுகம் செய்ததுள்ளது.

DIN
ஆசிய பசிபிக் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மேலாளர் ஹால் செருடின், நிர்வாக இயக்குநர் யதுர் கபூர் ஆகியோர்.
இலுமினேட் செய்யப்பட்ட பாந்தியன் முன்புற கிரில், ஸ்பிரிட் ஆஃப் எக்டசி, ஸ்பிரிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், எல்இடி டெயில் லேம்ப்கள், 21 இன்ச் ஏரோ டிசைன் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் விலை ரூ. 7 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம்.
ஸ்பெக்டர் அறிமுகத்தின் போது நடனமாடிய கலைஞர்கள். ரோல்ஸ் ராய்ஸ் 3.0 பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரில், 102kWh லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்டர் அறிமுக விழாவில் நடனமாடும் கலைஞர்கள்.
ஸ்பெக்டர் அறிமுக விழாவில் நடனமாடும் கலைஞர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT