தனது வாகனத்தில் விரைந்து செல்லும் நபர் ஒருவர்.கனமழை தொடர்ந்து மழை நீரில் மூழ்கிய பள்ளி வளாகம்.டிட்வா புயல் காரணமாக மழை நீரில் மூழ்கிய பள்ளி வளாகம்.
Advertisement
Advertisement
கொட்டி தீர்த்த கனமழையால் குளம் போல் மாறிய சாலை.சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வரும் நிலையில், குளமாக மாறிய சாலை வழியாக தனது வாகனத்தில் பயணிக்கும் மக்கள்.மழை நீரில் மூழ்கிய வேதாரண்யேஸ்வர சுவாமி கோயில். - ANI
கொந்தளிக்கும் மெரினா கடற்கரை.கனமழையை தொடர்ந்து தனது வாகனத்தில் நண்பருடன் விரைந்து செல்லும் நபர் ஒருவர்.கனமழையை தொடர்ந்து தனது வாகனத்தில் நண்பருடன் விரைந்து செல்லும் நபர் ஒருவர்.
டிட்வா புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை.சாலையை கடக்கும் பள்ளி மாணவிகள்.சாலையை கடக்கும் இளம் பெண்கள்.
கனமழையை தொடர்ந்து தனது தோழியுடன் சாலையை கடக்கும் பெண்கள்.சாலையை கடக்கும் முதியவர்கள்.டிட்வா புயல் காரணமாக மெரினா கடற்கரையில் வீசும் பலத்த காற்று.
டிட்வா புயலையொட்டி காட்சிப்பொருளாக கரையில் நிற்கும் படகுகள்.மெரினா கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியாளர்கள். - ANIமெரினா கடற்கரையில் உள்ள படகின் மீது அமர்ந்துள்ள காகம். - ANI
மெரினா கடற்கரையில் உள்ள படகின் மீது அமர்ந்துள்ள காகம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.