நாடு முழுவதும் கோடை வெப்பம் சுட்டெறித்து வருகின்ற நிலையில், பகல் நேரங்களில் சாலைகளில் நடக்க முடியாத அளவுக்கு வெயில் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். - ANI
சுட்டெரிக்கும் கோடை வெப்பத்திலிருந்து தனது குழந்தையைப் பாதுகாக்க, தனது மேலாடையை போர்த்தி அழைத்து செல்லும் தாய். - ANIகடும் கோடை நாளில், வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகம் செய்யும் நபர் ஒருவர். - ANIகடும் வெப்பத்திற்கு மத்தியில், மரக்கிளையில் அமர்ந்திருக்கும் புறா.
Advertisement
Advertisement
கடும் வெப்பத்திற்கு மத்தியில், மரத்தின் கீழ் இளைப்பாறும் புள்ளிமான் கூட்டம். - ANIகடும் வெப்பத்திற்கு மத்தியில், மரத்தின் கீழ் இளைப்பாறும் புள்ளிமான் கூட்டம். - ANIகோடை வெயிலை முன்னிட்டு நாரைகள் மீது நீர் பீய்ச்சி அடிக்கும் ஊழியர்கள். - ANI
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள தனது முகத்தை மூடிக்கொண்டு செல்லும் பெண்.டேங்கரின் நிழலில் கீழ் அமர்ந்து தண்ணீரை குடிக்கும் நபர் ஒருவர்.பல்வேறு மாநிலங்களில் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில் கண், காது, முக்கு மற்றும் கழுத்தை மூடிக்கொண்டு செல்லும் உள்ளூர் மக்கள்.
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக, தனது தோளில் மின்விசிறியைச் சுமந்து கொண்டு செல்லும் நபர் ஒருவர். - ANI