சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!
வந்தாரா விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பார்வையிட்டார்.
புலியுடன் கோட்!
குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை லியோனல் மெஸ்ஸி பார்வையிட்டார்.
வெள்ளைப் புலியுடன் கால்பந்து ஜாம்பவான்!
ஜாம்நகரில் 3000 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள வந்தாரா, காயமடைந்த மற்றும் கைவிடப்பட்ட விலங்குகளின் காப்பகமாக இருந்து வருகிறது.
சிங்கக் குட்டி லியோனல்!
லியோனல் மெஸ்ஸியை சிறப்பிக்கும் விதமாக, குட்டி சிங்கம் ஒன்றுக்கு லியோனல் எனப் பெயர் சூட்டப்பட்டது.
Advertisement
Advertisement
விலங்குகளுடன் விளையாட்டு!
வந்தாராவில் விலங்குகளுடன் மெஸ்ஸி விளையாடுவதும், தடவிக் கொடுப்பதுமான காட்சிகள் இணையத்தை நெகிழ வைத்தன.
உணவளித்த மெஸ்ஸி!
வந்தாரா விலங்குகளுக்கு பழங்களும் ஊட்டி விட்டார், மெஸ்ஸி.
அம்பானியின் அன்பளிப்பு!
மெஸ்ஸிக்கு சுமார் ரூ. 10.9 கோடி மதிப்புள்ள ரிச்சர்ட் மில்லி கைக்கடிகாரத்தையும் ஆனந்த் அம்பானி அன்பளிப்பாக வழங்கினார்.