வயநாடு நிலச்சரிவு... தொடரும் மீட்புப் பணி! - புகைப்படங்கள்
இடிபாடுகளில் சிக்கிய பலர் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.
வயநாடு நிலச்சரிவு.. தொடரும் மீட்புப் பணி...
மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர். - -
தொடரும் மீட்புப் பணி.. - -
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மோப்பநாய் உதவியுடன் மண்ணில் புதைந்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். - -
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.