கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின் நுழைவாயில் அருகே, பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு.வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்.வயநாட்டில் உள்ள மெப்பாடி சுரங்கப்பாதை திட்டத்திற்கு அருகிலுள்ள கல்லடியில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர். - -
Advertisement
Advertisement
மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர். - -நிலச்சரிவில் சிக்கி மாயமானோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. - -கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மெப்பாடி சுரங்கப்பாதை திட்டத்திற்கு அருகிலுள்ள கல்லடியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலையில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு.பெரிய அளவிலான மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.