முகப்பு
செய்திகள்

தமிழக முதல்வராகப் பதவியேற்றார் விஜய் - புகைப்படங்கள்

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில், தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்த ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர்.
பகிர்:
'ஜோசப் விஜய் எனும் நான்' என்று தொடங்கி தனது உறுதிமொழியை எடுத்துக் கொண்ட முதல்வர் விஜய்.
சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில், காங்கிரஸ் எம்.பி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர்.
தமிழகத்தில் முதல்வர்கள் அனைவரும் வேட்டி அணிந்தே பதவியேற்று வந்த நிலையில், முதல்வர் விஜய் அந்த வழக்கத்தை தவிர்த்துவிட்டு கோட் சூட் அணிந்து வந்தது கவனம் ஈர்த்தது.

Advertisement

Advertisement

சென்னை தலைமைச் செயலகம் சென்று, ஆவணத்தில் கையொப்பமிடும் முதல்வர் விஜய்.
சென்னை தலைமைச் செயலகம் சென்று, ஆவணத்தில் கையொப்பமிடும் முதல்வர் விஜய்.
பதவியேற்ற கையோடு முதல்வர் விஜய், மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கான கோப்புகளில் மேடையிலேயே கையெழுத்திட்டார்.
அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட எஸ். கீர்த்தனா. - R Senthilkumar
அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட கருப்பையா. - ANI
விழாவில் முதல்வர் விஜய்யின் பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் அவர்களின் உறவினர்கள்.
வெளிர் நீல நீற புடவை அணிந்து விழாவுக்கு வந்த நடிகை த்ரிஷா.
ஆர்ப்பரித்த ரசிகர்களை பார்த்து கையசைத்த நடிகை த்ரிஷா பிறகு அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தார்.
காங்கிரஸ் எம்.பி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் என மேடையில் இருந்த அனைவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட முதல்வர் விஜய்.
மேடையில் இருந்து தனது செல்போனில் செல்ஃபி விடியோ எடுத்துக் கொண்ட முதல்வர் விஜய்.
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், காங்கிரஸ் எம்.பி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments