FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

Updated On : 8 ஜூன் 2026, 8:39 pm IST
2026ம் ஆண்டுக்கான நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். - ANI
பகிர்:
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய் . - ANI
நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர் விஜய். - ANI
நார்வே செஸ் தொடரில் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி, பாராட்டிய முதல்வர் விஜய். - ANI

Advertisement

Advertisement

தமிழக முதல்வர் விஜய்யுடனான சந்திப்பிற்குப் பிறகு, ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments