பெட்ரோல், டீசல் நிரப்ப படையெடுத்த வாகன ஓட்டிகள் - புகைப்படங்கள்
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் மதியம் முதலே பெட்ரோல் விற்பனை மையங்களுக்கு வந்து எரிபொருளை நிரப்பிச் சென்றனர். - ANI
பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பங்குகளில் நேற்று முதல் கூட்டம் அலைமோதியது. - ANI
காலை முதல் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப காத்திருந்தனர்.
வழக்கமாக 100 ரூபாய்க்கு, பெட்ரோல் போடுபவர்கள் கூட டேங்குகளை டாங்கை நிரப்பிச் சென்றனர்.
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவையால், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டன. - Shiva Sharma
கூட்டம் அலைமோதியதால் ஒரே நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை இரட்டிப்பானது. - Shiva Sharma
பொதுமக்கள் ஒரேயடியாக பெட்ரோல்- டீசலை நிறப்பி வரும் சூழலில், எரிபொருளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. - Shiva Sharma
நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் பெட்ரோல் பங்க்குகளில் திரண்டதால் தினறிய பணியாளர்கள். - ANI
வாகனங்களுக்கு பெட்ரோல் நிறப்ப பங்குகளுக்கு படையெடுத்த வாகன ஓட்டிகள். - ANI
பெரும்பாலான விற்பனை மையங்களில் பெட்ரோல் முழுவதும் தீர்ந்துவிட்டதாக பதாகை வைப்பு. - ANI
பெட்ரோல் மற்றும் டீசல் முழுவதும் தீர்ந்துவிட்டதாக பதாகை வைப்பு. - ANI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.