இந்தியா திரும்பும் சோழர் காலத்துச் செப்பேடுகள் - புகைப்படங்கள்
நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த சோழர் காலத்து 'ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்கள்' இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
உலகின் மிக அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
30 கிலோ எடை கொண்ட, 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டு உள்ளன.
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட உள்ளன.
5 செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும், 16 செப்பேடுகள் தமிழிலும் எழுதப்பட்டு உள்ளன.
21 செப்பேடுகளும் சோழர்களின் புலிச்சின்னம், 2 விளக்குகள், மீன் வடிவங்கள், சமஸ்கிருத உரை பொறிக்கப்பட்ட முத்திரை வளையத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.