அரசியல்

போராட்டக்களமாக மாறிய சேப்பாக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், ராம், கௌதமன், கருணாஸ், தனியரசு மற்றும் அன்சாரி ஆகியோர் சென்னை திருவல்லிக்கேனி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதை தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்திய தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT