முகப்பு
அரசியல்

பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு - புகைப்படங்கள்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து பன்முக உறவை மேலும் வலுப்படுத்த பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

Updated On : 6 செப்டம்பர், 2022 at 10:54 PM
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:30 PM
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.

Advertisement

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு தில்லியில் முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பார்வையாளர் புத்தகங்களில் கையெழுத்திட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.
ஷேக் ஹாசீனாவை நேரில் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி உடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.
உறவை மேலும் வலுப்படுத்தவும், நீர் மேலாண்மை, ரயில்வே மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தலைவர்கள் முன்னிலையில் இருதரப்பு உறவுகள், வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.
ராஜூவ் காந்தி உடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.