சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி திருமணம் பிப்ரவரி 7ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள சூர்யஹர் அரண்மனை ஓட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 
விஐபி திருமணம்

கியாரா அத்வானியை கரம்பிடித்தார் சித்தார்த் மல்ஹோத்ரா - புகைப்படங்கள்

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது காதலியான கியாரா அத்வானியை மணந்தார்.  இவர்கள் திருமணம் பிப்ரவரி 7ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள சூர்யஹர் அரண்மனை ஓட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

DIN
தற்போது சமூக வலைதளங்களில் புதுமணத் தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திருமணத்தில் கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி ஆகிய பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
கியாரா அத்வானி இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிக்கிறார்.
சித்தார்த் மல்ஹோத்ரா ரோஹித் ஷெட்டி இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கியாரா அத்வானி 'எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்' என்று பதிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT