தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை அமலா பால், கொச்சியில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், தனது காதலன் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 
விஐபி திருமணம்

காதலரை திருமணம் செய்துகொண்ட அமலா பால் - புகைப்படங்கள்

சமீபத்தில் தனது பிறந்த நாளன்று தன்னுடைய காதலர் ஜகத் தேசாய் ப்ரொபோஸ் செய்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளிவந்த நிலையில், நவம்பர் 5ஆம் தேதி இவர்களுடைய திருமணம் கொச்சியில் நடைபெற்றது.

DIN
கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் அமலாபால் திருமணம் நடைபெற்றது.
தங்கள் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உறுதிப்படுத்திய தம்பதியினர்.
இரண்டு ஆன்மாக்கள், ஒரு விதி, இந்த வாழ்நாள் முழுவதும் என் தெய்வீகப் பெண்ணுடன் கைகோர்த்து நடக்கின்றன என இன்ஸ்டாவில் பதிவு.
தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்து அதிரடி காட்டிய நாயகி.
மலையாளத்தில் 'நீலத்தாமரா' என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால்.
நடிகை அமலா பால் தமிழில், மைனா, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அமலா பாலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வரும் அமலா பால்.
அமலா பால் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும்தான் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அமலாபால் மற்றும் ஜகத் தேசாய் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT