செய்திகள்

குழந்தை பராமரிப்பு டிப்ஸ்!

தினமணி

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திடீரென்று வயிற்று வலியினால் வீரிட்டு அழுவார்கள். அப்பொழுது உடனடியாகப் பெருங்காயத்தை இழைத்து அல்லது பெருங்காயத்தூளைக் குழைத்துக் குழந்தையின் தொப்புளில் மற்றும் உள்ளங்கால்களிலும், கையிலும் லேசாகத் தடவினால் உடனே அழுகையை நிறுத்தி விடுவர்.

குழந்தைக்கு குளிர்காலத்தில் நெஞ்சு சளியாகிவிட்டால் தேங்காய் எண்ணெய்யில் சூடத்தைப் போட்டு லேசாக சூடு செய்து. சூடம் கரைந்தவுடன், அந்த எண்ணெய்யை வெதுவெதுப்பான சூட்டில் நெஞ்சிலும் காலிலும் தேய்த்தால் சளி குறையும். 

இழைத்து கொடுக்கும் மருந்துகளான கோரோஜனை கஸ்தூரி மருந்தை இழைத்துத் தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால் சளியைக் கரைத்துவிடும்.

 - அங்கயற்கண்ணி ராஜு 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT