உணவே மருந்து

உடல் முழுவதும் வலி மற்றும் உடலைத் தொட்டாலே அதிக வலி எடுக்கிறதா?

கோவை பாலா

அறிகுறிகள் : எலும்பு மண்டலத்தின் பலவீனத்தால் நரம்பு மண்டலத்தின் செயல் திறன் குறையும் பொழுது உடல் முழுவதும் வலி மற்றும் தொட்டாலே வலி உண்டாகும். இதனால் உடலின் ஒட்டு மொத்த எலும்பும் பலஹீனமாக இருக்கின்றது என்பது பொருள். இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட

மண்டலம் - எலும்பு மண்டலம்

காய் - கொப்பரைத் தேங்காய்

பஞ்சபூதம் - நெருப்பு

மாதம் - மார்கழி

குணம் - நம்பிக்கை

ராசி / லக்கினம் - தனுசு

சத்துக்கள் : புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி' காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன 

தீர்வு : காலை மற்றும் மாலை என இருவேளை முற்றின கொப்பரைத் தேங்காய் (100 கிராம் ) , அரசாணிக்காய் (100 கிராம் தோல், சதை, விதையுடன்)  இரண்டையும்  துருவி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மாலை என இருவேளை குடித்து வந்தால் உடல் முழுவதும் வலி மற்றும் தொட்டாலே வலி ஆகியவற்றிலிருந்து முழுவதும் விடுபடலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்
96557 58609 /Covaibala15@gmail.com    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT