முகப்பு
இந்தியா

இலவசங்கள்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

தேர்தல் அறிக்கைகளில் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிப்பதற்கு வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2013, 12:21 am IST
பகிர்:

தேர்தல் அறிக்கைகளில் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிப்பதற்கு வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு விவாதிக்கிறார்கள்.

கடந்த ஜூலை 5-ம் தேதி தமிழக அரசின் இலவச திட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற இலவச அறிவிப்புகளை நெறிப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து விதிமுறைகளை உருவாக்குவதற்கு முன்னதாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.