இந்தியா

பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகரில் விமான சேவை பாதிப்பு

கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 4வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

IANS

கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 4வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. பகல் நேரத்தில் பனி மூட்டம் சீராவதைப் பொறுத்தே விமான சேவை சீரடையும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT