இந்தியா

கொல்கத்தாவில் உள்ள அலகாபாத் வங்கியில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் உள்ள அலகாபாத் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ANI

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள அலகாபாத் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். அங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT