மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், பிவாண்டியில் உள்ள ஜவுளி டையிங் யூனிட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.