இந்தியா

வங்கிகளில் நாளை முதியவர்கள்  மட்டுமே பணம் எடுக்கலாம்: திடீர் அறிவிப்பு!

பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் நாளை முதியவர்கள் மட்டுமே மாற்றிக் கொள்ள இயலும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் நாளை முதியவர்கள் மட்டுமே மாற்றிக் கொள்ள இயலும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.   

அது குறித்தது முக்கிய அறிவிப்பு ஓன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வங்கிகளில் நாளை முதியவர்கள்  மட்டுமே பணம் எடுக்கலாம் என்றும், வங்கிகளின் வேலைநேரத்தில் மட்டுமே பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT