இந்தியா

ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி, 17 பேர் காயம்

ஒடிசா மாநிலம் அன்குல் மாவட்டத்தில் உள்ள ஆத்மலிக் என்று இடத்தில் தனியார் பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

DIN

அன்குல்: ஒடிசா மாநிலம் அன்குல் மாவட்டத்தில் உள்ள ஆத்மலிக் என்று இடத்தில் தனியார் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து கவிந்ததில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கோயில் விழாவில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்கள் கைது

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சரக்கு ரயில் மீது கல் வீசிய சிறுவன் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைப்பு

ஆட்டோ ஓட்டுநா் மா்ம சாவு

SCROLL FOR NEXT