இந்தியா

இந்தியாவின் ஃபிளிப்கார்ட்டை வாங்கியது அமெரிக்காவின் வால்மார்ட்

இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

IANS


புது தில்லி: இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

ஃபிளிப்கார்ட்டின் அதிகப்படியான பங்குகளை வாங்கியதன் மூலம், வால்மார்ட் நிறுவனம் அதன் உரிமையாளராக மாறியுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்துடன் போட்டி போட, ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு இந்த வியாபாரம் மிகவும் உதவும் என்று கருதப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT