இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கும்

DIN

ஜம்மு-காஷ்மீரில் ரிக்டேர் அளவில் 4.6-ஆக நிலநடுக்கம் பதிவானது.

இதுதொடர்பாக மாநில பேரிடர் மீட்புக் குழு அதிகாரி தெரிவித்ததாவது:

ஜம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவில் 4.6-ஆகப் பதிவானது. இது 206 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், நிலநடுக்கும் காரணமாக அதிர்ஷ்டவசமாக பொருட்சேதம் அல்லது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT