இந்தியா

இந்தியாவின் முதல் காஷ்மீரிய முஸ்லீம் பெண் விமான ஓட்டி இராம் ஹபீப்

சினேகா

இராம் ஹபீப் - 30 வயதான இவர்தான் இந்தியாவின் முதல் காஷ்மீரிய முஸ்லீம் பெண் விமான ஓட்டி. இதற்கு முன்னர் காஷ்மீரைச் சேர்ந்த தன்வி ரய்னா அவ்வூரின் முதல் பெண் விமான ஓட்டியாக ஏர் இந்தியாவில் பணிபுரிந்தார். இராம் ஹபீப் அடுத்த மாதம் தனியார் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியில் சேர உள்ளார். வர்த்தக விமான ஓட்டி உரிமம் வாங்குவதற்காக தற்போது டெல்லியில் வகுப்பிற்குச் சென்று கொண்டிருக்கும் இராம், தனது விமானப் பயிற்சியை அமெரிக்காவின் மியாமி நகரில் 2016-ம் ஆண்டு முடித்துள்ளார்.

காஷ்மீரீய முஸ்லீம் பெண் பைலட் ஆகிறாளா என்று அனைவரும் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாலும், தனது லட்சியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி தன் சிறு வயதுக் கனவை நனவாக்கியுள்ளார் இமாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT