இந்தியா

மக்களவை தேர்தலில் 91 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் வெளியீடு 

DIN

புது தில்லி: நாடு முழுவதும் 91 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகி நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு வியாழனன்று நடைபெற்றது.

இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

நாகலாந்து 78%

மணிப்பூர் 78.2%

திரிபுரா 81.8%

அசாம் 68%

மேற்கு வங்காளம் 81%

உத்தரகண்ட் 57.85%

ஜம்மு காஷ்மீர் 54.49%,

சிக்கிம் 69%

மிசோரம் 60%

அந்தமான் நிகோபார் தீவுகள் 70.67%

ஆந்திரா 66%

தெலுங்கானா 60%

சட்டீஸ்கர் 56%

இறுதி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT