இந்தியா

திருநங்கை பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

DIN

திருநங்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரால் திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

திருநங்கைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க இந்த மசோதாவில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநங்கை பாதுகாப்பு சட்ட மசோதா 2019 மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT