இந்தியா

ஆசிட் வீச்சு, வன்கொடுமைக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்காவிட்டால்.. எச்சரிக்கும் மகாராஷ்டிர அரசு

DIN


மும்பை: ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதுபோன்று பாதிக்கப்பட்டுவரும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கும் மருத்துவர் அல்லது மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.

தவறும் பட்சத்தில், மருத்துவர்கள் அல்லது மருத்துவமனை மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT