இந்தியா

ஐசிஎஸ்இ ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் 10 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

DIN


சென்னை: ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பாடத்தின் கீழ் நடத்தப்பட்ட 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு முடிவுகளை ww.cisce.org என்ற இணையதளத்தில் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளலாம்.

எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக சிஐஎஸ்சிஇ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எஸ்எம்எஸ்-ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள

ICSE Results 2019 -  SMS ICSE  என்று டைப் செய்து 09248082883 என்ற எண்ணுக்கு அனுப்பினால் தேர்வு முடிவு குறித்து குறுந்தகவல் வரும்.
அடுத்து 
ISC Results 2019 - SMS ISC என்று டைப் செய்து 09248082883 எண்ணுக்கு அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT