இந்தியா

மக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம் 

DIN

இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. 

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்ற வருகிறது.

பிகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்கத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.  

இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி பீகார் - 36.20%, இமாச்சல் பிரதேசம் - 34.47%, மத்திய பிரதேசம் - 43.89%, பஞ்சாப் - 36.66%, உத்தரபிரதேசம் - 36.37%, மேற்குவங்கம் - 47.55%, ஜார்கண்ட் - 52.89%, சண்டிகர் - 35.60% வாக்குகள் பதிவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT