இந்தியா

மோடி பதவியேற்பு விழா இடையே ஹேக் செய்யப்பட்ட தில்லி பாஜக இணையதளம்

DIN


தில்லி பாஜக அதிகார்ப்பூர்வ இணையதளம் இன்று (வியாழக்கிழமை) ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. 

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழா தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வந்த நிலையில், தில்லி பாஜக அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. இதை ஹேக் செய்த ஹேக்கர்கள், அந்த இணையதளத்தில் பீஃப் புகைப்படங்களை பதிவிட்டனர். 

இதற்கு, 'Shadow V1P3R' பொறுப்பேற்றது. அந்த இணையதளத்தில் கட்சியின் தலைமை, கட்சி வரலாறு இருக்க வேண்டிய இடங்களில் பீஃப் வகைகளை பதிவேற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT