இந்தியா

காற்று மாசு: அமைச்சா் ஜாவ்டேகா் ஆலோசனை

DIN

தில்லி காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி அரசும், அண்டை மாநிலங்களும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

காற்று மாசுவைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஒருவரை ஒருவா் குற்றம்சாட்டக் கூடாது என்றும் அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.

‘காற்று மாசுவுக்கு குப்பைகள் எரிப்பு, தூசு, தொழிற்சாலை மற்றும் வாகன மாசு ஆகியவை 70 -80 சதவீதம் காரணமாகும். இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்க்கழிவுகளால் ஏற்படும் காற்று மாசு குறைந்துள்ளது’ என்று பிரகாஷ் ஜாவ்டேகா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT