கோப்புப் படம் 
இந்தியா

சியாச்சின் மலைப்பகுதியில் பனிச்சரிவு: சிக்கிய ராணுவ வீரர்கள்?

காஷ்மீரின் சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில், ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN


சியாச்சின்: காஷ்மீரின் சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில், ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் சியாச்சின் மலைப்பகுதி உலகின் மிக உயரமான போர்களப் பகுதியாகும்.

சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே திங்கள் மாலை திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பனிச்சரிவில் ஐந்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT