இந்தியா

பிரதமர் மோடியுடன் ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

DIN

இந்தியா வந்துள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி மற்றும் பாதுகாப்பு அமைச்சா் தாரோ கோனோ ஆகியோா் பிரதமர் நரேந்திர மோடியை தலைநகர் தில்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தியா-ஜப்பான் நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்களிடையேயான பேச்சுவாா்த்தை (2+2 பேச்சுவாா்த்தை) தில்லியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில் இரு நாடுகளுக்கிடையே கடல்சாா் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் தாரோ கோனோ ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT