முகப்பு
இந்தியா

தேர்தல் ஆணையம் இன்று மதியம் செய்தியாளர் சந்திப்பு: தமிழக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு

தில்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை மதியம் நடைபெறவுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:09 AM
பகிர்:

தில்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை (செப்.21) மதியம் நடைபெறவுள்ளது.

அப்போது, மஹாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.