ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா 75 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் புதிதாக சித்தூரில் 25 பேருக்கும், கர்னூலில் 16 பேருக்கும், குண்டூரில் 20 பேருக்கும் அனந்தாபூரில் 4, கிருஷ்ணா மாவட்டத்தில் 5 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் அதிகபட்சமாக கர்னூல் மாவட்டத்தில் 174 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் குண்டூரில் 149 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 92 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 610 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.