இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 552 பேருக்கு கரோனா தொற்று உறுதி

​மகாராஷ்டிரத்தில் இன்றைக்கு (செவ்வாய்கிழமை) புதிதாக 552 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN


மகாராஷ்டிரத்தில் இன்றைக்கு (செவ்வாய்கிழமை) புதிதாக 552 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலின்படி:

இன்றைக்கு உறுதி செய்யப்பட்டோர்: 552

மொத்தம் உறுதி செய்யப்பட்டோர்: 5,218
 

இன்றைக்கு பலியானோர்: 19

மொத்தம் பலியானோர்: 251
 

இன்றைக்கு குணமடைந்தோர்: 150

மொத்தம் குணமடைந்தோர்: 722 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT